×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் பட நடிகை சந்தியாவா இது!! இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்..

காதல் சந்தியாவா இது! கிறிஸ்துமஸ் விழாவை கோளாகலமாக பிரபல நடிகையுடன் கொண்டாடியுள்ளார்! வைரல் புகைப்படங்கள்...

Advertisement

காதல் திரைப்படத்தின் நடிகை சந்தியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகள் ஒருவராக வளர்ந்தவர் காதல் சந்தியா. காதல் படத்தில் இவரது காதாபாத்திரம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. மேலும் படமும் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் காதல் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடவில்லை. இதனால் சினிமாவில் இருந்து விலகிய இவர், திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் நடிகை சுஜா வருணி தனது வீட்டில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழாவில் நடிகை காதல் சந்தியாவும் கலந்துகொண்டார். விழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளநிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி அந்த புகைப்படங்களை  பார்த்த ரசிகர்கள் காதல் சந்தியாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Christmas #celebration
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story