தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆர்ப்பரிக்கும் அழகு.. இளம் நடிகைகளையே ஓரம் கட்டிய நடிகை ஸ்ரீதேவி..! செம கியூட் புகைப்படம்..!

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்  லேட்டஸ்ட் செம குயூட்  புகைப்படம் ஒன்று  ரசிகர்கள

actress-sridevi-vijaykumar-latest-photo Advertisement

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் லேட்டஸ்ட் குயூட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர்.

அதனை தொடர்ந்து  அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன்,பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு  நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

Sree devi

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கும் இவர், தற்போது புல்லில் மயில் தோகை விரித்தது போன்ற உடையில் அமர்ந்திருக்கும் கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம்..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sree devi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story