தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவாடை சட்டையில் தங்கம் போல் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயக்குமார்! அழகிய புகைப்படங்கள் இதோ....

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மாடர்ன் உடை மாஸ் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

Actress sridevi vijayakumar latest photo Advertisement

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் மாடர்ன் உடை மாஸ் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை ஸ்ரீதேவி. 

பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரியவரவேற்பை பெற்று பிரபலமானார்.

அதனை தொடர்ந்து  அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு  நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது பாவாடை சட்டையில் பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படங்களை வெளியிட, இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story