×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன் முதலாக இணையத்தில் வெளியான நடிகை ஸ்ரீதேவியின் மகள் புகைப்படம்!

Actress sridevi cute daughter photos goes viral

Advertisement

நடிகர் விஜயகுமாரின் நான்கு மகள்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. காதல் வைரஸ் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படம் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவிக்கு 2016 ஆம் ஆண்டு ரூபிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி தனது மகளின் 2வது பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவியின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sridevi #Vijayakumar daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story