×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. இப்பவும் செம யங்காக இருக்கும் நடிகை ஸ்ரீ தேவியின் மகளா இது! எப்படி வளர்ந்துட்டார் பார்த்தீர்களா!!

திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியர்களின் மகள்களில

Advertisement

திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியர்களின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே படத்தின் மூலம் கதாநாயகியாக, ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தேவதையை கண்டேன்,  பிரியமானவளே, காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். என்றும் கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு ரூபிகா என்ற 5 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீதேவி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தனது மகளுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தற்போதும் சின்னப்பொண்ணு போல இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sri devi #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story