×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட... நடிகை சினேகாவா இது..! மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...

அட... நடிகை சினேகாவா இது..! மாடர்ன் உடையில் மங்களகரமாக போஸ் கொடுத்த அழகிய புகைப்படங்கள் இதோ...

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரசிகர்களால் புன்னகை இளவரசி என அழைக்கப்பட்ட நடிகை சினேகா 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய  ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருந்து வரும் நடிகை  சினேகா அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார். இந்நிலையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கண்களால்  ரசிகர்களை  கவரும்  வண்ணம் அழகிய  போஸ்  கொடுத்த புகைப்படங்களை  தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snega #latest #Click
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story