×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாத்துட்டே இருக்கலாம் போலையே!! நடிகை சினேகா வெளியிட்ட வைரல் புகைப்படங்கள் இதோ!!

பாத்துட்டே இருக்கலாம் போல...கொள்ளை அழகில் குடும்பத்துடன் எடுத்துகொண்ட கியூட் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை சினேகா! தீயாய் பரவும் புகைப்படங்கள்...

Advertisement

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா.

பிரபலமான நடிகையாக இருந்த அவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த  அழகிய  ஜோடிக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வரும் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  உள்ளார்கள். இந்நிலையில் அண்மையில் சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். மேலும் அந்த  விழாவில் குடும்பத்தோடு எடுத்துகொண்ட கியூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி  ரசிகர்களை  கவர்ந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snega #family #photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story