×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி.. நம்ம பொன்னியின் செல்வன் வானதி கட்டியிருக்கும் புடவை இத்தனை லட்சமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!

ஆத்தாடி.. நம்ம பொன்னியின் செல்வன் வானதி கட்டியிருக்கும் புடவை இத்தனை லட்சமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!

Advertisement

 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மங்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் சோபிதா, விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். இந்த நிலையில், சோபிதா சமீபத்தில் அணிந்துள்ள ஒரு புடவை அனைவரையும் கவர்ந்திருந்தது. 

இதனால் புடவையின் விலையை தெரிந்துகொள்ள பலரும் இணையதளத்தில் தேடிய நிலையில், இறுதியில் சோபிதா அணிந்துள்ள புடவையின் விலை ரூ.4,80,000 என்று தெரிந்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shobitha thulipala #actress saree #ponniyin selvan #வானதி
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story