உன் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போகுது... அன்லிமிடெட் கவர்ச்சி காட்டிய நடிகை ஷிவாணி!
சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி
சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் அன்லிமிடெட் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒழிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதலில் சக போட்டியாளர்களிடம் அதிகம் பேசாமல் வெறுப்பை சம்பாரித்தாலும் நிகழ்ச்சியின் இறுதியில் நல்ல பெயருடன் வெளியில் வந்தார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அன்லிமிடட் கவர்ச்சியில் தாறு மாறாய் காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.