துள்ளுவதோ இளமை பட நாயகி ஷெரினின் படு கவர்ச்சியான புகைப்படம்!
Actress sherin current hot photos goes viral
தற்போதைய தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். நடிப்பு, இயக்கம், கதை, கவிதை, பாடல், தயாரிப்பு என சினிமாவின் அணைத்து துறைகளிலும் கால் பதித்துவிட்டார் நடிகர் தனுஷ். இவை அனைத்தும் ஒரே படத்திலோ, ஒரே நாளிலோ வந்தவை அல்ல.
‘துள்ளுவதோ இளமை’. இதுதான் நடிகர் தனுஷின் முதல் படம். பள்ளி சிறுவன் போல் ஒன்றும் தெரியாத அப்பாவி சிறுவனா தற்போது இவளோ பெரிய ஆளாக உள்ளார் என்று அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்குத்தான் இருப்பார் நடிகர் தனுஷ்.
பல்வேறு விதமான எதிர்ப்புகளை, எதிர்மறை கருத்துக்களை தாண்டி இந்த படத்தில் நடித்திருந்தார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் நடிகை ஷெரின் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை.
அதனால் மற்ற மாநிலங்களுக்கு சென்று வேற்று மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். அதுவும் சரியாக அமையாததால் கிடைத்த விளம்பரப் படங்கள் அனைத்திலும் நடித்தார். தற்போது அதுவும் இல்லாமல் போக, மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிட்டார்.
தற்போது ஒரு திகில் படத்தில் நடித்து வரும் இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பரவவிட்டுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரினா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள் ரசிகர்கள்.