×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சாந்தனுவா இது.! என்ன இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே! நியூ லுக்கால் ஷாக்கான ரசிகர்கள்!!

அட.. நடிகர் சாந்தனுவா இது.! வேற மாதிரி மாறிட்டாரே! நியூ லுக்கால் ஷாக்கான ரசிகர்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோரின் மகன் நடிகர் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமான அவர் சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் சாந்தனு ராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஹன்சிகா, முகேன் நடிப்பில் வெளிவந்த மை3 என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.

சினிமா துறையில் முன்னணி நடிகராக வேண்டும் என கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவர் தற்போது தனது புதிய லுக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தாடி,  மீசை எடுத்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் சாந்தனுவா இது.! என்ன ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shanthanu #Latest look
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story