×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கன்னதோடு கன்னம் வச்சு, இன்ஞ் இடைவெளி இல்லாத ஆர்யா ஸாயிஷாவின் வைரல் புகைப்படம்!

நடிகை ஸாயிஷா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படம்.

Advertisement

நடிகை ஸாயிஷா இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள ரொமான்டிக் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. பல்வேறு நடிகைகளுடன் இவரது பெயர் கிசுகிசுக்க பட்டது. மேலும் நடிகர் ஆர்யா யாரைத்தான் திருமணம் செய்துகொள்ள போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியை நடத்தினர் ஆர்யா.

ஆனால், அதில் கலந்துகொண்ட எந்த பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து நடிகை ஸாயிஷாவுடன் காதல் வசப்பட்டு அவர்களது திருமணம் ஹைதராபாத்தில்  மிக சிறப்பாக நடைபெற்றுது.

தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் ஸாயிஷா, அவர்களது கல்யாண நாளான இன்று ஆர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு நெருக்கமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story