×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவருடன் விவாகரத்தை உறுதி செய்த பின் நடிகை சமந்தா செய்த அதிரடி மாற்றம்! என்னனு பார்த்தீர்களா!!

கணவருடன் விவாகரத்தை உறுதி செய்த பின் நடிகை சமந்தா செய்த அதிரடி மாற்றம்! என்னனு பார்த்தீர்களா!!

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் சமந்தா தொடர்ந்து பல படங்களிலும், வெப்தொடரிலும் நடித்து வருகிறார். 

சமந்தா திருமணத்திற்கு பின் தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொண்டார். ஆனால், அண்மையில் அவர் தனது பெயரை நீக்கி, வெறும் S என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் சமந்தாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரியவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இந்நிலையில் மௌனம் காத்து வந்த சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தங்கள் பிரிவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக தெரிவித்திருந்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமந்தா தற்போது தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் S என இருந்ததை சமந்தா என மாற்றி கொண்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Instagram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story