×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. பத்தாம் வகுப்பில் நடிகை சமந்தா எடுத்த மதிப்பெண்ணை பார்த்தீர்களா.! அம்மணி வேற லெவல்தான்!!

அட.. பத்தாம் வகுப்பில் நடிகை சமந்தா எடுத்த மதிப்பெண்ணை பார்த்தீர்களா.! அம்மணி வேற லெவலதான்!!

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே ஏராளமான ரசிகர்களை கொண்டு டாப் ஹீரோயினாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் 1000 மார்க்கு 887 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தை பெற்றுள்ளார். மேலும் அந்த ரிப்போர்ட்டில், இவள் எங்கள் பள்ளியின் சொத்து என ஆசிரியர் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த ரிப்போர்ட் கார்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Mark #10th
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story