தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொட்டும் மழையில் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டின நடிகை சாக்ஷி! வைரல் புகைப்படம்...

நடிகை சாக்ஷியின் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட உள்ள புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி

Actress sakshi agarwal latest photo Advertisement

நடிகை சாக்ஷியின் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட உள்ள புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காலா, க க க போ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு அதிக படவாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யாவின் டெட்டி, புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார்.

தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக  இருந்து ரசிகர்களை தன் கைவசம் வைத்துவருகிறார்.  அந்த வகையில்  கொட்டும் மழையில் ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து முன்னலகில் முக்கால்வாசியை காட்டி,   இடுப்பு மடிப்பையும் காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story