×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அந்திசாயும் வேளையில் அங்கங்களை காண்பித்து பரவசப்படுத்தும் சாக்ஷி அகர்வால்..! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

அந்திசாயும் வேளையில் அங்கங்களை காண்பித்து பரவசப்படுத்தும் சாக்ஷி அகர்வால்..! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Advertisement

கோலிவுட் மற்றும் மோலிவுட் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 

இவர் திரைப்படங்களை தவிர்த்து விளம்பரபடங்களிலும் நடித்துள்ளார். மேலும், கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதற்கு முன்னதாக சில படங்களில் சாக்ஷி நடித்திருந்தாலும், காலா படத்திற்கு பின்னரே மக்களால் கவனிக்கப்பட்டார். இதன் பின்னர் இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் நயன்தாராவின் உதவியாளராக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்து விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாக்ஷி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது அது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிடவே, அதனைக்கண்ட நெட்டிசன்கள்  கலவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi agarwal #Instagram #tamil cinema #Actress Sakshi #South Indian Actress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story