×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. ஸ்லீவ்லெஸ் புடவையில் பார்க்க பளபளன்னு இருக்கும் சாய்பல்லவி! வைரலாகும் புகைப்படங்கள்..

நடிகை சாய் பல்லவியின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

நடிகை சாய் பல்லவியின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிரேமம் என்ற மலையாள திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர்.

பிரேமம் படத்திற்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் சாய்பல்லவி.

அதுமட்டும் இல்லாமல் இவர் ஒரு மருத்துவரும் கூட. வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற இவர், தற்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழி படங்களின் வெற்றி நாயகிகளில் ஒருவராக உள்ளார். மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது ஸ்லீவ்லெஸ் புடவையில் உள்ள அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sai pallavi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story