தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை ரெஜினா விடாமுயற்சி படத்தில் நடிக்கிறாரா.. ரெஜினாவின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!

நடிகை ரெஜினா விட முயற்சி படத்தின் நடிக்கிறாரா.. ரெஜினாவின் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!

actress-regina-latest-post-in-instagram Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் காலடி எடுத்து வைத்தார்.

regina

இப்படம் பெரிதளவில் வெற்றி பெற்றாலும் சிவகார்த்திகேயன் மற்றும் ரெஜினாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனது இடத்தை நிலைநாட்டினார்.

மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரெஜினா. இவ்வாறு திரைத்துறையில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரெஜினா, தற்போது அஜர்பைஜான் நாட்டில் இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படிவை பார்த்து ரசிகர்கள் விடாமுயற்சி படத்தில் ரெஜினாவும் நடிக்கிறாரா என்ற கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#regina #actress #Kollywood #cinema #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story