தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

90 களில் இளசுகளின் கனவு கண்ணி நடிகை ரம்பாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

90 களில் இளசுகளின் கனவு கண்ணி நடிகை ரம்பாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Actress rambha net worth values Advertisement

90ஸ் காலக் கட்டங்களில் தமிழ் சினிமாவில் ரஜினி,கார்த்திக், விஜய்,அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அப்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரம்பா தொடையழகி என அழைக்கப்பட்டார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகை ரம்பா 2010ஆம் ஆண்டு கனடாவில் தொழில் செய்துவரும் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

Rambhaa

தொழிலதிபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 1 முதல் 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rambhaa #Net worth values
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story