தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. என்ன டிரஸ் இது.! வித்தியாசமான நியூ லுக்கில் இணையத்தையே தெறிக்கவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்.!

நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Rakul Preet Singh's new look  photoshoot viral Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில்  தடையற தாக்க என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அவர் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையை கலக்கிய ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் பல டாப் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான ஜாக்கி பஃனானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒல்லி குச்சி உடம்புக்காரி உசுப்பேத்துரியே.. பிரேக் அப் கொடுத்த தைரியத்தில் தங்கம் போல் மின்னும் சிவாங்கி! வைரல் புகைப்படங்கள்...

நியூ லுக் போட்டோஷூட்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மிகவும் வித்தியாசமான உடையில் காந்த பார்வை பார்க்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


இதையும் படிங்க: பிரம்மாண்டமான துவக்கம்.! ஜீ தமிழ் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு.! என்ன? எப்போனு பார்த்தீங்களா.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ragul preet sngh #photo shoot #new look
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story