×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட அட! மெழுகு போல் ரசிகர்களின் மனதை உறுகவைக்கும் ரைசாவின் அல்டிமேட் புகைப்படங்கள்.

அட அட மெழுகு போல் ரசிகர்களை மனதை உறுகவைக்கும் ரைசாவின் அல்டிமேட் புகைப்படங்க.

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. இவர் போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர். ஆனால் ரைசா வெற்றியடையவில்லை.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படம் முழுக்க காதல் கதையம்சத்தை கொண்டது.இந்த படத்தில் ஹரிஸ் மற்றும் ரைசாவின் நடிப்பு மிகவும் சிறப்பாகவே அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் ரைசாவிற்கு JFW என்ற பிரபல பத்திரிக்கை நிறுவனம் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வழங்கியது. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அலைஸ், காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் காதநாயகியாக நடித்துள்ளார்.

சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிடுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Bigg boss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story