×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான நீச்சல் உடையில் நடிகை ராய் லக்ஷ்மி – போட்டோ உள்ளே!

Actress rai lakshmi latest bikini photo goes viral

Advertisement

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின்னர் காஞ்சனா திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாகியது. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார் ராய் லட்சுமி.

அவரின் 50 படமான ஜூலி எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. தற்போது இந்தியில் முகமிட்டிருக்கும் இவர் பட வாய்ப்பிற்கு தனது கவற்சசி புகைப்படங்களை அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுகிறார்.

தற்போது பிகினி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rai lakshmi hot photo #Lakshmi rai new photo shoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story