×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. இத்தனை கோடியா.! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??

அடேங்கப்பா.. இத்தனை கோடியா.! நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து அவர் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமாகாத அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அப்படங்களை அடுத்து அவர் தேவ், நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

 இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அதாவது அவர் ஒரு படத்திற்காக 2 கோடி சம்பளம் வாங்குவதாகவும், பல பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்கு மாதம் ரூபாய் 50 லட்சம் வரை இவர் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மொத்த சொத்து மதிப்பு 
சுமார் 45 கோடி என தகவல் பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ragul preeth singh #property #Net worth
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story