×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. நடிகை ராதிகாவா இது! 58 வயதில், பாட்டியான பிறகும் செம மாடர்னாக கெத்து காட்டுறாரே! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடி

Advertisement

தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. முதல் படத்திலேயே சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய அவர் அதனைத் தொடர்ந்து ரஜினி,கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

மேலும் வெள்ளிதிரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கிய அவர் சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். அவர் தற்போதும் பல பிரபலங்களின் படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை ராதிகா அவ்வப்போது தான் வீட்டில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது செம மாடர்னாக கெத்தான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் 58 வயதிலும் மாடர்னாக கெத்து காட்டுறீங்க என கூறிவருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Radhika #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story