×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா ! இணையத்தில் வைரலாகும் அழகிய பபுகைப்படங்கள்....

பிரபல நடிகையின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா மற்றும் ஜோதிகா ! இணையத்தில் வைரலாகும் அழகிய பபுகைப்படங்கள்....

Advertisement

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பின்னர் சின்னத்திரையிலும் களமிறங்கிய அவர்  சித்தி, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும்  தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ராதிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை அவரது  வீட்டில் கோளாக்கலமாக கொண்டாடியுள்ளார. அந்த பார்ட்டியில் சினிமா துறையை சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ள நிலையில் மேலும் அந்த பார்ட்டியில் நடிகர் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை ராதிகா அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த  புகைப்படங்கள்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Radhika #birthday #Paarty
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story