×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டும் செம கெத்தாக களமிறங்கும் நடிகை ரச்சிதா.! அடேங்கப்பா.. என்ன ரோலில் நடிக்கிறார் பார்த்தீங்களா!!

மீண்டும் செம கெத்தாக களமிறங்கும் நடிகை ரச்சிதா.! அடேங்கப்பா.. என்ன ரோலில் நடிக்கிறார் பார்த்தீங்களா!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா. தொடர்ந்து சில தொடர்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.  அதனைத் தொடர்ந்து அவர் பெருமளவில் சீரியல்களில் எதுவும் நடிக்கவில்லை.

நடிகை ரச்சிதா விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தபோது தன்னுடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இவர்களது பிரச்சினை காவல்நிலையம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடிகை ரச்சிதா மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். அதுவும் அவர் செம கெத்தாக போலீஸ் ரோலில் நடிக்கிறார். அதுகுறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rachitha #police #new serial
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story