×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் குளிர குளிர காட்டிய குளியல் புகைப்படம்... இணையத்தையே சூடாக்கும் வைரல் புகைப்படம்!

நடிகை ராஷி கண்ணா குளியல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகை ராஷி கண்ணா குளியல் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பே ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகும் 'அருவா' படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி குளியல் போட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story