×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீ சிரிச்ச நாள் முழுவதும் பாத்துட்டே இருக்கலாம், என ஜொள்ளு விடும் ரசிகர்கள்...நடிகை பிரியா பவானிசங்கர்ரின் வைரல் புகைப்படம்!

பிரியா பாவானிசங்கர் லேட்டஸ்ட்  புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

Advertisement

பிரியா பாவானிசங்கர் லேட்டஸ்ட்  புகைப்படம் இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

பிரபல  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சீரியலில் தனக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரை பக்கம் வந்த இவர் மேயாதமான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்து  ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், புசு புசுன்னு உடை அணிந்து அழகிய சிரிப்புடன் உள்ள கியூட் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கவிதை மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story