தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுககளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!

actress-priyaa-wariyar-photoshoot-viral Advertisement

மலையாளத்தில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார். இப்படத்தில் கண் சிமிட்டுவது போன்ற ஒரு காட்சியின் மூலம் அவர் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து பிரபலமானார். மலையாள நடிகையான அவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடித்திருந்தார்.

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா...

ஆனால் அப்படத்தில் அவருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாததால் ஃபேமஸ் ஆகவில்லை. தொடர்ந்து பிரியா வாரியர் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் குட் பேட் அட்லி திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

இதையும் படிங்க: அப்படியொரு அன்பு.! ஷெர்யர் மற்றும் யுகாவை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.! பாராட்டும் ரசிகர்கள்!!

ட்ரெண்டாகும் போட்டோஷூட்

மேலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு அவர் போட்ட ஆட்டம் ட்ரெண்டானது. அவர் இளைஞர்களின் கனவு கன்னியானார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் பிரியா வாரியார் புடவையில் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்குகளை குவித்து வருகிறது.


இதையும் படிங்க: யார்ரா அந்த பொண்ணு.! சச்சின் ரீ ரிலீசில் வலைவீசி தேடிய ரசிகர்கள்.! வெளிவந்த சர்ப்ரைஸ் வீடியோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Priya wariar #Photoshoot #GUB
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story