×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. இவருக்கு 16 வயதில் இவ்வளவு பெரிய மகளா! புகைப்படத்தை கண்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடிகையாக களமிறங்க

Advertisement

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடிகையாக களமிறங்கி பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பிரின்ஸ். பின்னர் சீரியலில் நடிகையாக களமிறங்கிய அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் ரீச்சானார். அதனைத் தொடர்ந்து அவர் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி என பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ரஜினியின் 2.0 மற்றும் சூர்யாவின் பசங்க 2 படங்களிலும் நடித்துள்ளார். 

     

நடிகை பிரியா தனது கணவருடன் விஜய்யில் Mr&Mrs சின்னத்திரையில் பங்குபெற்றார். இந்நிலையில் நடிகை பிரியாவின் மகள் தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக் கூறி ப்ரியா தன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#priya #daughter #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story