தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. புதுவீட்டில் பார் கட்டி குதூகலமாய் கொண்டாடும் தமிழ் சீரியல் நடிகை..! தீயாய் பரவும் வீடியோ வைரல்..! 

அடேங்கப்பா.. புதுவீட்டில் பார் கட்டி குதூகலமாய் கொண்டாடும் தமிழ் சீரியல் நடிகை..! தீயாய் பரவும் வீடியோ வைரல்..! 

Actress priya bat settup in our home Advertisement

சின்னத்திரையில் வெளியாகும் நெடுந்தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் பிரியா பிரின்ஸ். இவர் சென்னையில் பிறந்து, வளர்ந்து செய்தி வாசிப்பாளராக ஊடகத்துறையில் பணியாற்றி, பின்னர் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியலில் நடிக்க தொடங்கி, பின்னர் தனது அசத்தலான நடிப்பால் பல சீரியல்கள் வாய்ப்பை குவித்தார். அத்துடன் சன் டிவி, விஜய் டிவி தொடர்களில் நடித்துவரும் இவர் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Tamil kadavul murugan

மேலும் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி சீரியலில் நடித்த பிரியா, ரஜினியின் 2.0, சூர்யாவின் பசங்க 2, வானவராயன் வல்லவராயன் உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது தனது யூடியூப் பக்கத்தில் ஹோம் டூர் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அதில் தனது வீட்டில் பார் இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Tamil kadavul murugan #Tv serial actress #new home #Bar settup #நடிகை பிரியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story