×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒடுக்கி காட்டி உசுப்பேத்தின நடிகை பூனம்பஜ்வா! வைரல் புகைப்படம்....

 நடிகை பூனம் பஜ்வாவின் தொடையலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

 நடிகை பூனம் பஜ்வாவின் தொடையலகு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் தெனாவட்டு என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு படத்தை அடுத்து சேவல், தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அம்மணிக்கு தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாததால் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனம் செலுத்திவருகிறார்.

இன்ஸ்ட்ராகிராம் கவர்ச்சி நாயகியாக வளம் வரும் இவர், தற்போது நாற்காலியில் அமர்ந்து தொடையலகு கவர்ச்சியை காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story