பாத்து ரசுச்சிட்டே இருக்கலாம்.. அம்புட்டு அழகு.. நடிகை பயல் ராஜ்புட்டின் வைரல் வீடியோ!
நடிகை பயல் ராஜ்புட் கண்ணாலே கவிதை சொல்லும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிற
நடிகை பயல் ராஜ்புட் கண்ணாலே கவிதை சொல்லும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஏஞ்சல் படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாக உள்ளார் இந்தப் படம் ஆர். எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை
தெலுங்கில் ஆர்எக்ஸ் 100 , வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பயல் ராஜ்புட்.
தற்போது அம்மணி அதிக பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் கண்ணாலே பேசும் கியூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...