×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சின்னதா உடை, பெரியதா கவர்ச்சி.. வைரலாகும் சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படம்

நடிகை பவானி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Advertisement

நடிகை பவானி ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. சின்னத்தம்பி சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவரும் இவர் சின்னத்தம்பி தொடருக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நடித்து பின் பாதியில் விலகினார்.

தற்போது தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார் பவானி ரெட்டி. அதேநேரம் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.

உள்ளாடை வெளியே தெரியும் அளவிற்கு, தனது தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bhavani reddy #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story