பார்வையே பைத்தியம் பிடிக்குது.... இதுல கவர்ச்சி வேறயா...பார்வதி நாயர்ரின் வைரல் புகைப்படம்!
நடிகை பார்வதி நாயர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறத
நடிகை பார்வதி நாயர் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாளம் திரைப்படம் மூலம் சினிமா துறைக்குள் வந்தவர்தான் பார்வதி நாயர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பார்வதி நாயர். மாடலிங் படித்து முடித்தப்பின் தமிழ் சினிமாவில் நிமிர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்த இவர் என்னை அறிந்தால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது நடிகர் கணேஷ்யுடன் இணைந்து உன் பார்வையில் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியா இருக்கும் இவர், தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஜீன் மற்றும் டாப்பில் உடம்பை முறுக்கி காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.