நீச்சல் உடையில் ஒரே மஜா.! கணவருடன் ஹாயாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை பார்வதி நாயர்.!எங்கு தெரியுமா??
நீச்சல் உடையில் ஒரே மஜா.! கணவருடன் ஹாயாக ஹனிமூன் சென்றுள்ள நடிகை பார்வதி நாயர்.!எங்கு தெரியுமா??

மலையாளத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பாப்பின்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அதனை தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்த அவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனான அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பார்வதி நாயர் நடித்த படங்கள்
தொடர்ந்து நடிகை பார்வதி நாயர் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் அவர் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மாலத்தீவிற்கு ஹனிமூன்
இந்நிலையில் நடிகை பார்வதி நாயருக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அவர் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றுள்ளார். அங்கு கணவருடன் ஹாப்பியாக இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "ஹார்பிக்" குடித்து தற்கொலை முயற்சி.. தமிழ் சீரியல் நடிகை விபரீதம்.!!
இதையும் படிங்க: அட.. இவங்கெல்லாமா.! குக் வித் கோமாளியில் களமிறங்கும் பிரபலங்கள்.! யார் யார்னு பார்த்தீங்களா!!