×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழகி... படுக்கை அறையில் படுத்தப்படி கியூட் சிரிப்புடன் பளிச்சுனு போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா!

தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவான நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன்

Advertisement

தமிழ் சினிமாவில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவான நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா.

அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார் நஷ்ரியா.

அதனைத் தொடர்ந்து நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசிலை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது குடும்பம், பிஸ்னஸ் என செட்டில் ஆகிவிட்டார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கட்டிலில் படுத்தப்படி கியூட் சிரிப்புடன் செலஃபீ எடுத்த புகைப்படம் ஒற்றை இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story