தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"என் எழுச்சிக்கு காரணம் நீங்கள் தான்; என்னை இயக்கும் சக்தி" - நன்றி தெரிவித்த நயன்தாரா.!!

என் எழுச்சிக்கு காரணம் நீங்கள் தான்; என்னை இயக்கும் சக்தி - நன்றி தெரிவித்த நயன்தாரா.!!

Actress nayanthara thanks to fans Advertisement

 

தமிழ் திரையுலகில் சரத்குமாருடன் ஐயா, ரஜினிகாந்துடன் சந்திரமுகி என ஒரே வாரத்தில் இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் ரசிகர்களால் அறியப்பட்டார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கதாநாயகியாக நடித்து வந்த நயன்தாரா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  

Latest news

இந்த நிலையில், அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை நயன்தாரா, "இவ்வளவு ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கும், நான் விழும்போது எழுவதற்கும் காரணமாக இருந்தது முழுக்க முழுக்க ரசிகர்கள் தான். 

அவர்களுக்கு மிக்க நன்றி. தன்னை இயக்கும் சக்தியே நீங்கள் தான். நான் எனது வாழ்வில் இந்த மயில்கல்லை அடைவதற்கு ஊன்று சக்தியாக இருந்து என்னை வடிவமைத்த அனைவருக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #cinema news #சினிமா செய்திகள் #actress nayanthara #நடிகை நயன்தாரா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story