சித்தி 2 தொடரில் அசத்தலாக என்ட்ரி கொடுக்கும் பிரபல கியூட் நடிகை! அட.. இனி வேற லெவல் சுவாரசியங்கள் இருக்கும் போல!!
சன் தொலைக்காட்சியில் சுவாரசியங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பல
சன் தொலைக்காட்சியில் சுவாரசியங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. மேலும் அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று சித்தி 2.
இதில் ராதிகா, நிழல்கள் ரவி என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தநிலையில் சில காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் சீரியலை விட்டு வெளியேறினர். பின்னர் தற்போது அந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களா கவின் வெண்பா ஜோடி நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சித்தி 2 தொடரில் புதிய எண்ட்ரியாக நடிகை நவ்யா சுவாமி களமிறங்குகிறார். இவர் இதற்கு முன்பு ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான வாணி ராணி தொடரில் பூஜா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சித்தி 2 தொடரில் நவ்யாவின் எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் அதுகுறித்த ப்ரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362