×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒல்லி பெல்லி இடுப்புக்காரி.... கவர்ச்சி ததும்ப புகைப்படத்தை வெளியிட்ட நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்...!

ஒல்லி பெல்லி இடுப்புக்காரி.... கவர்ச்சி ததும்ப புகைப்படத்தை வெளியிட்ட நாகினி சீரியல் நடிகை மவுனி ராய்...!

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  நாகினி  தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நாகினி பாம்பாக நடித்தன் மூலம் தமிழ் மக்களிடயே பிரபலமானவர் மவுனி ராய். அத்தொடரில் அவரது அளவுக்கு மீறிய நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

இந்நிலையில் மௌனி ராய் கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இவர்களுது திருமணம் கேரளா மற்றும் பெங்காலி முறைப்படி நடைபெற்றது.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின்  லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை  பெற்று வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mounitoy #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story