×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னம்மா இருக்கு.... இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுத்த நடிகை மோனல் கஜ்ஜர் !

நடிகை மோனல் கஜ்ஜரின் இருட்டு அரை முரட்டு போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்

Advertisement

நடிகை மோனல் கஜ்ஜரின் இருட்டு அரை முரட்டு போஸ் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த 2012-ஆம் ஆண்டு "சுடிகடு" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைதுறைக்கு அறிமுகமானவர் நடிகை மோனல் கஜ்ஜர். பின்னர் 2டிராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் நடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.பின்னர் வானவராயன் வல்லவராயன்மற்றும் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த வானவராயன் வல்லவராயன் மற்றும் சிகரம் தொடு ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகி, ரசிகர்களிடயே நல்ல விமர்ச்சனங்களை பெற்று ரசிகர்கள் ரசிக்கும் வைகையில் இருந்தது. இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுத்த புகைப்படம்  ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story