90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை மோஹினியா இது.. வைரலாகும் புகைப்படம்.!
Actress mohini latest pic

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த பிரபல நடிகைகளுள் நடிகை மோஹினியும் ஒருவர். இவர் 1991 ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
புதிய மன்னர்கள் , நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு சில தொலைக்காட்சி தொடரில் கூட நடித்துள்ளார். கடைசியாக 2006 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜராஜேஸ்வரி’ என்று தொடரில் நடித்தார்.
அதன்பின் பரத் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகினார். இந்நிலையில் தற்போது அவரின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.