×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூங்கொத்தை வைத்து அழகை மறைத்த மியா; அடிமேல் விழிவைத்து ஏங்கும் ரசிகர்கள்.!

பூங்கொத்தை வைத்து அழகை மறைத்த மியா; அடிமேல் விழிவைத்து ஏங்கும் ரசிகர்கள்.!

Advertisement

 

ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பிரபலமான நடிகை மியா கலீபா. இவரின் பெயரை கூறினால் இன்டர்நெட் உபயோகம் செய்யும் பலருக்கும் அவரை கட்டாயம் தெரிந்திருக்கும் (ஒருசிலரை தவிர்த்து).

தொழில்நுட்ப உலகில் மக்கள் மத்தியில் பலரும் வெவ்வேறு கோணங்களில் பிரபலமான நேரத்தில், 2014 - 2019க்கு இடைப்பட்ட காலங்களில் ஆபாச பட உலகில் கொடிகட்டி பறந்தவர் மியா கலீபா. 

தற்போது அவர் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக அப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி போஸ்டர்களை வெளியிடுவதை தவிர்க்கவில்லை. 

தற்போது நடிகை மியா கலீபா பிரான்சுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு வரவேற்க கொடுக்கப்பட்ட பூக்கொத்துகளை வைத்து தனது உடலை மறைத்து அட்டகாசமான போட்டோ வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actress #cinema #Mia khalifa
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story