×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

39 வயசுலயும் நடிகை மீரா ஜாஸ்மின் எப்படி இருக்காங்க பாருங்க!! வைரலாகும் புகைப்படம்..

நடிகை மீரா ஜாஸ்மின் வயதைவிட அழகு கூடிட்டே போகுதே! கிளாமர் உடையில் உள்ள குஷியேத்தும் புகைப்படம்...

Advertisement

தமிழ் சினிமாவில்  நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான சண்டை கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று மேலும் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ்  மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் , தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

உடல் எடையை குறைத்து ரசிகர்களை கவர மீரா ஜாஸ்மின் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில்  அறிமுகமாகினார்.  இந்நிலையில் தற்போது சிகப்பு உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம  வைரலாகி  வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#meera #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story