×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா!! நம்ம பிக்பாஸ் ஜூலியா இது!! பாக்கவே பயபுள்ள செம அழகா இருக்கே..! வைரல் வீடியோ..

பிக்பாஸ் ஜூலியின் அழகிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

பிக்பாஸ் ஜூலியின் அழகிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. இதில் கிடைத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் சீசன் ஒன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு விளையாடினார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலர் அவரை கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர். ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத ஜூலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பயங்கர பிஸியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உள்ளது. இதோ அந்த வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigg boss #Bigg boss julie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story