×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை மஞ்சிமா மோகன்... யார் அந்த நடிகர் தெரியுமா.!

இந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா நடிகை மஞ்சிமா மோகன்... யார் அந்த நடிகர் தெரியுமா.!

Advertisement

தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்கிற படத்தின் மூலம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்ளக் தர்பார் என வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் FIR திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karthik #Manjuma #Love
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story