×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லீக்கான மார்பிங் புகைப்படத்தால் பயங்கர கோபத்தில் பேட்ட பட நடிகை! என்ன கூறியுள்ளார் பாருங்க...

லீக்கான மார்பிங் புகைப்படத்தால் பயங்கர கோபத்தில் பேட்ட பட நடிகை! என்ன கூறியுள்ளார் பாருங்க...

Advertisement

பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகனன். அம்மணி அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் முதல் படத்தை அடுத்தே அவர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அடுத்த படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்கள்  மத்தியில்  மேலும் பிரபலமானார்.

மாஸ்டர் படத்தை  தொடர்ந்து மாறன், யுத்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக  வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக  இருக்கும் இவர், விதவிதமான போட்டோஷூட் மூலம்  ரசிகர்களை  கொள்ளை அடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை சிலர் போட்டோஷாப் செய்து  லீக் செய்துள்ளனர்.

இதை கண்ட மாளவிகா அதிர்ச்சியைந்து இந்த  புகைப்படம் கடந்த மாதம் நான் வெளியிட்ட புகைப்படம். இதை சிலர் மார்பிங் செய்து  வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை ஊடகம் வெளியிட்டது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதுபோல போலியை கண்டால் புகார் கொடுங்கள் என்று கோரிக்கையாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Malavika mohan #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story