×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை மாளவிகா மோகனுக்கு திருமணம் முடிந்ததா? ஒற்றை புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

நடிகை மாளவிகா மோகனுக்கு திருமணம் முடிந்ததா ? ஒற்றை புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார் மாளவிகா. தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்துவரும் இவர், சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக  உள்ளார். விதவிதமான போட்டோ ஷுட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம்மில் புகைப்படத்தை வெளியிட்டு தனது  ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இடது காலில் மெட்டி அணிந்து உட்கார்ந்தப்படி புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த  புகைப்படம் இணையத்தில் வைரலான  நிலையில் புகைப்படத்தில் அணிந்துள்ள மெட்டியை பார்த்த ரசிகர்கள்  அவருக்கு திருமணம் நடந்துவிட்டதா என கமெண்ட் செய்து  வருகின்றனர்.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika #mohan #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story