×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னமா இப்படி தொப்பை போட்ருச்சு.... இதுலையும் கவர்ச்சி காட்டின நடிகை மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம்....

 நடிகை மாளவிகா  மோகனன்  கவர்ச்சி  புகைப்படம்  இணையத்தளத்தில் வைரல

Advertisement

 நடிகை மாளவிகா  மோகனன்  கவர்ச்சி  புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். அந்த வகையில் முன்னலகையும், தொப்பை போட்ட இடுப்பையும் காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்....

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story