×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெள்ளை நிற உடையில் வெளிச்சம் போட்டு கவர்ச்சி காட்டின நடிகை மாளவிகா மோகனன்! வைரல் புகைப்படம்...

நடிகை மாளவிகா  மோகனன் வெள்ளை நிற  கவர்ச்சி புகைப்படம்  இணையத்தளத்தில்

Advertisement

நடிகை மாளவிகா  மோகனன் வெள்ளை நிற  கவர்ச்சி புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதன் பின்னர் பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வரும் இவர், தற்போது மெல்லிய வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story